கிரீன் டீயின் நன்மைகள்........
* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
* இதய நோய் வராமல் தடுக்கிறது.
* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
* பருக்கள் வராமல் தடுக்கிறது.
* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
நன்றி : மாலைமலர்
Subscribe to:
Post Comments (Atom)
New blog
Kindly visit my new blog for more posts about Child health problems https://www.babiesclinic.org
-
அமசான் கிண்டிலில் மூன்று மின்னூல்கள் பதிப்பித்துள்ளேன். படித்து பகிரவும். குழந்தைநலம் > https://www.amazon.in/dp/B077GRD21Y/ref=cm_sw_r...
-
கிரீன் டீயின் நன்மைகள்........ * ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. * உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. * உடலில்...
-
10 வயதிற்கு குறைவான குழந்தைகளை பாதிக்கும் இந்த நோய். இது வைரஸ் கிருமி மூலம் பரவும் ஒரு தொற்றுநோய். காக்சாக்கி மற்றும் எண்டிரோ வைரஸ் கிரும...
Wow !!! Lovely post... I love Green Tea... Thanks for sharing this sir !!!
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
பயனுள்ள தகவலை பலர் அறிய பதிவாகி தந்தமைக்கு நன்றி...
ReplyDeleteநான் கடந்த ஒருவருடமாக கீரின் டீ குடித்துவருகிறேன். என்னோட உடல் எடை ஒரு வருடமாக அதிகரிவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி.
ReplyDeleteநல்லா எழுதியிருக்கீங்க...
ReplyDeleteநல்ல தகவல் ...
ReplyDeleteநன்றி.
www.padugai.com
Thanks