Sunday, 22 August 2010

குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல் :

EPISTAXIS  IN CHILDREN : 
குழந்தைகள்  மூக்கில்  ரத்தம் வடிதல் :
   குழந்தைகளின்       மூக்கில் ரத்தம் வடிவது  பொதுவாக  காணப்படும்  ஒரு அறிகுறி , ஆனால் பெற்றோரை   மிகவும் பயமுறுத்தும்  , பெரும்பாலும் இது ஆபத்தற்றது .

காரணங்கள் :

மூக்கை  நோண்டுதல் , கிள்ளி கொண்டே  இருத்தல்

 அடி படுதல்

ரத்தம்  உரையாத  தன்மை (haemophilia )

உலர்வான  சீதோஷ்ண  நிலைமை (winter )

 ADENOID  எனப்படும்  தொண்டை கட்டி

  அலர்ஜி

 SINUSITIS  சைனுசிடிஸ்

 குடும்ப வரலாறு
 
மருத்துவம் :

   பதட்டம்  அடைய  கூடாது


   மூக்கை சிந்தவே  கூடாது , அப்படி செய்தால்      ரத்தபோக்கு  அதிகரிக்குமே  தவிர  குறையாது


குழந்தையை  முன் புறமாக  சாய வைத்துகொள்ளுங்கள்


மூக்கை கட்டை விரல்  மற்றும்  ஆள் காட்டி விரலால்  நன்கு அழுத்தி  பிடிக்கவும் , இப்படி  பத்து நிமிடம் பிடித்தால் ரத்தம் நின்றுவிடும் .


 மூக்கு உலராமல் இருக்க  வாசலின் ஜெல் , சலைன்  சொட்டு  மருந்து இரவில் போட்டுவிடலாம் .




அடிக்கடி  ரத்தம் வந்தால் , மருத்துவரை  அணுகி  பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .

3 comments:

  1. அன்பிற்கினிய நண்பருக்கு வணக்கம்,

    மருத்துவரின் பராமரிப்பும், சுத்தமும், வலையமைப்பில் கூட தெரிகிறது. குழந்தை வைத்திருப்பவர்கள் பார்க்க வேண்டிய தளம். மிக பயனுள்ள எழுத்துக்கள் தங்களுடையது. இயன்றவரை எழுதுபவைகளை புத்தகமாக்கியும் வையுங்கள். உங்களின் உழைப்பு பிற உயிர்களின் நலன் காக்க வலலது. மிக்க வாழ்த்துக்களும்.. நன்றியும்..

    வித்யாசாகர்

    ReplyDelete
  2. நன்றி டாக்டர்!

    ReplyDelete
  3. top [url=http://www.c-online-casino.co.uk/]uk casinos online[/url] brake the latest [url=http://www.casinolasvegass.com/]free casino bonus[/url] free no consign reward at the best [url=http://www.baywatchcasino.com/]www.baywatchcasino.com
    [/url].

    ReplyDelete

New blog

Kindly visit my new blog for more posts about Child health problems https://www.babiesclinic.org