கிரீன் டீயின் நன்மைகள்........
* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
* இதய நோய் வராமல் தடுக்கிறது.
* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
* பருக்கள் வராமல் தடுக்கிறது.
* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
நன்றி : மாலைமலர்
Wednesday 21 November 2012
Subscribe to:
Posts (Atom)
New blog
Kindly visit my new blog for more posts about Child health problems https://www.babiesclinic.org
-
10 வயதிற்கு குறைவான குழந்தைகளை பாதிக்கும் இந்த நோய். இது வைரஸ் கிருமி மூலம் பரவும் ஒரு தொற்றுநோய். காக்சாக்கி மற்றும் எண்டிரோ வைரஸ் கிரும...
-
Kindly visit my new blog for more posts about Child health problems https://www.babiesclinic.org
-
ஐந்து வயது குழந்தைக்கு தரவேண்டிய 5 தடுப்புமருந்துகள் 1. முத்தடுப்பு ஊசி -ஊக்கமருந்து DPT Booster (கக்குவான்,தொண்டைஅடைப்பான்,ரணஜன்னி ...