tag:blogger.com,1999:blog-18130462524254054282024-02-09T07:41:33.781+05:30CHILD HEALTH A Blog on child healthAnonymoushttp://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1813046252425405428.post-62438170781115202542018-07-12T15:31:00.000+05:302018-07-12T15:33:02.946+05:30 New blog
Kindly visit my new blog for more posts about
Child health problems
https://www.babiesclinic.org
Anonymoushttp://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1813046252425405428.post-23398243279155084342018-01-04T21:01:00.001+05:302018-01-04T21:01:20.744+05:30கிண்டில் மின்னூல்கள்
அமசான் கிண்டிலில் மூன்று மின்னூல்கள் பதிப்பித்துள்ளேன். படித்து பகிரவும்.
குழந்தைநலம் > https://www.amazon.in/dp/B077GRD21Y/ref=cm_sw_r_other_apa_i_n0JdAbB7FJV92
பச்சிளம் குழந்தை பராமரிப்பு https://www.amazon.in/dp/B077HSD2YB/ref=cm_sw_r_other_apa_i_JXJdAb5YPTGAQ
தடுப்பூசி -ஒரு அறிமுகம் ; தமிழில் ஒரு சிறு முயற்சி
https://www.amazon.in/dp/B078RVWYJ4/ref=cm_sw_r_tw_awdb_t1_x_iLdtAbZE61APB
Anonymoushttp://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1813046252425405428.post-31970915569817545722015-12-21T21:30:00.001+05:302018-01-11T11:47:30.345+05:30Hand foot mouth disease (கை கால் வாய் நோய்) 10 வயதிற்கு குறைவான குழந்தைகளை பாதிக்கும் இந்த நோய். இது வைரஸ் கிருமி மூலம் பரவும் ஒரு தொற்றுநோய். காக்சாக்கி மற்றும் எண்டிரோ வைரஸ் கிருமிகளே பெரும்பாலும் இதற்கு காரணம்.
பெயருக்கு ஏற்ப இது கை , கால் மற்றும் வாயில் சிறு சிறு கொப்புளங்களை ஏற்படுத்தும். காய்ச்சல் மிதமாக இருக்கும். கொப்புளம் ஒரு குழுவாக காணப்படும். உள்ளங்கால் மற்றும் உள்ளங்கையில் சிவந்த கொப்புளமாகவும் மற்ற இடங்களில் தோலின் நிறத்தோடும் காணப்படும்.
வாயினுள் வரும் கொப்புளங்கள் வலியை ஏற்படுத்துவதால் குழந்தைகள் சாப்பிடவும், பால் குடிக்கவும் மிகவும் சிரமப்படுவார்கள். மேலும் வாயில் இருந்து உமிழ் நீர் வழிந்தபடி இருக்கும். இது தொற்றுவியாதி என்பதால் ஒரு குழந்தையிடம் இருந்து மற்ற குழந்தைகளுக்கு எளிதில் பரவும்.
பொதுவாக HFMD என்பது தானாகவே சரியாகிவிடும் வைரஸ் தொற்றுதான்.எனவே இது குறித்து பயம்கொள்ளத்தேவையில்லை .ஆனால் காய்ச்சல் குறையாமல் இருந்தாலோ , மூச்சு விட சிரமம் இருந்தாலோ மருத்துவரை மீண்டும் சந்திக்கவேண்டும்.
மருத்துவம்: சிலர் இந்த கொப்புளங்களை பார்த்தவுடன் பயந்துபோய் அம்மையாக இருக்குமோ என்று எண்ணி தேவையற்ற சிகிச்சைமுறைகளை செய்வார்கள்.அது தேவையில்லை. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் அழைத்து சென்றால் வாய்ப்புண்ணுக்கு தனி மருந்தும் கைகால் கொப்புளத்திற்கு தனி மருந்தும் தருவார்.அதை பயன்படுத்திவர 3 முதல் 5 நாட்களில் குணம் தெரியும். கொப்புளங்கள் அமுங்கி மறைந்தவுடன் சிறு சிறு கறுப்பு புள்ளிகள் சில நாட்கள் காணப்படும் பின் அதுவும் மறைந்து போகும்.
Anonymoushttp://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1813046252425405428.post-15808221048217074632013-05-01T15:00:00.001+05:302018-01-11T13:22:04.568+05:30உடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள் :உடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள்
1.) முட்டையின் மஞ்சள் கரு (egg yolk)
மஞ்சளில் அதிகப்படியான கொழுப்புச்சத்து உள்ளது.ஒரு நாள் முழுக்க தேவையான அளவைவிட அதிக அளவில் ஒரே முட்டையில் உள்ளது. வெள்ளைக்கருவில் புரதம்(protein) அதிகமிருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு வெள்ளைக்கரு மட்டுமே போதுமானது
2.) மைதா மாவில் செய்த உணவுகள் -
மைதா என்பது ஒரு சீரழிந்த கோதுமை. நார்சத்து அறவே அற்றது.எனவே குழந்தைகளின் உடல் பருமனைக்குறைக்க அறவே தவிர்க்கவேண்டும். உதாரணம்- பரோட்டா,பஃப்ஸ், பன் ,பிரட்
3.) ஆட்டிறைச்சி தவிர்க்கப்படவேண்டும்..(எண்ணையில் பொரிக்காத கோழி மற்றும் மீன் தரலாம்-க்ரேவி அல்லது குழம்பு)
4.) எண்ணையில் பொரித்த உணவுகள்
5.) குளிர்பானங்கள் - கோலா பானங்கள் ; இவைகளில் empty calories தான் உள்ளன்.இவை கட்டாயம் உடல் பருமனை உண்டாக்கும்
6.) நொறுக்குத்தீனிகள் -உருளை சிப்ஸ்
7.) மாவுச்சத்து அதிகமுள்ள-உருளைக்கிழங்கு,வாழைக்காய்,வாழைப்பழம்
8.) இரவில் அரிசி சோறு தவிர்க்கவும்
9.) கேக், ஐஸ்கிரீம் -அடிக்கடி தருவதை தவிர்க்கவும்
10.) காலை உணவினை தவிர்க்ககூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு குறைந்து பள்ளியில் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஏற்படும். மேலும் பட்டினி இருப்பதால் அடுத்தவேளை உணவின் சத்துக்களை கொழுப்பாக மாற்றி சேமிக்கத்தொடங்கும்.இதுவே உடல் பருமனின் ஆரம்பப்புள்ளியாக மாறலாம்.சரியான வேளையில் மிதமான அளவில் சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் வருவதில்லை Anonymoushttp://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1813046252425405428.post-30149005203957420232013-04-27T09:44:00.001+05:302018-01-11T13:22:04.609+05:30புற்று நோயைத் தடுக்கும் உணவுகள்(Foods to Battle Cancer)
புற்று நோயைத் தடுக்கும் உணவுகள்
வெங்காயம்:
வெங்கயத்தில் அல்லிசின் என்ற புற்றை எதிர்க்கும் வேதிப்பொருள் உள்ளது.சமைத்தபின் சாப்பிடுவதைவிட பச்சையாக உண்பது சிறந்தது
மாதுளம்பழம்:
மாதுளம்பழத்தில் எலாஜிக் ஆசிட்(ellagic acid) என்ற மூலப்பொருள் உள்ளது.இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தை குறைக்கும் .
தக்காளி
தக்காளியில் உள்ள லைக்கோபின் என்ற நிறமிப்பொருள் மிகச்சக்டிவாய்ந்த ஆண்டி-ஆக்சிடண்ட். இது பல்வேறுவகையான புற்றுநோய்களை தடுக்கும் தன்மைவாய்ந்த்து. குறிப்பாக ஆண்களுக்கு வரும் ப்ரோஸ்டேட் புற்றினை தடுக்கும்
முட்டைக்கோஸ்,காலிஃபிளவர்:
இவற்றில் உள்ள ஃபைட்டோ ந்யூட்ரியண்ட்ஸ் என்ற வேதிப்பொருள் புற்றுசெல்களின் வள்ர்ச்சிவேகத்தைக் குறைக்கும் தன்மையுடையது
தேநீர்
மஞ்சள்
குர்க்குமின் என்ற புற்றை எதிர்க்கும் பொருள் மஞ்சளில் உள்ளது.தமிழர்கள் சங்ககாலத்தில் இருந்தே இதை உபயோகிக்கின்றனர்
ஆளி விதை(Flaxseed)
இதில் உள்ள ஒமேகா 3 (அமோகா அல்ல) கொழுப்பு எண்ணைகள் புற்றுசெல்களூக்கு எதிராக போராடும் தன்மைவாய்ந்தவை
சால்மன் மீன்
இதில் உள்ள
ஒமேகா 3
கொழுப்பு எண்ணைகள் புற்றுசெல்களூக்கு எதிராக போராடும் தன்மைவாய்ந்தவை
சர்க்கரைவள்ளிக் கிழங்கு:
நமக்கு நன்மை செய்யும் ஒரே கிழங்கு இது. இதில் நிறைய பீட்டா கரோட்டின் என்ற நிறமி உள்ளது.இது நுரையீரல் .மார்பு,இரைப்பை மற்றும் குடல் புற்றுநோயைத்தடுக்க வல்லது.
திராட்சை,ஆரஞ்சு,ப்ரக்கோலி
மேலே கூறிய மூன்று பொருட்களிலும் விட்டமின் சி நிறைய உள்ளது. இவைகல் புற்றைஉருவாக்கும் நைட்ரஜன் மூலக்கூறுகளைத் தடுப்பதின் மூலம் நன்மைசெய்கின்றன
வேர்க்கடலை:
இதில் உள்ள விட்டமின் இ - கல்லீரல்,பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றைத்தடுக்கவல்லது.(கடலை நல்ல்ு)
நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இண்டியா வலைத்தளம்
Anonymoushttp://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1813046252425405428.post-73731278658923911402013-04-07T23:06:00.001+05:302018-01-11T13:22:04.765+05:30குழந்தைகளுக்கு வரும் வெயில்கால நோய்கள் :குழந்தைகளுக்கு வரும் வெயில்கால நோய்கள் :
1.வேனல் கட்டிகள்(boils,furuncle)
2.சிரங்கு, புண் (impetigo)
3.வியர்க்குரு (prickly heat)
4.நீர் கடுப்பு (strangury)
5.வயிற்றுப்போக்கு (loose stools)
வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை சுரக்கும்.இதனால் பாக்டீரியா கிருமிகள் உரோமத்தின் வேர்களில் பல்கிப்பெருகி வேனல்கட்டிகளை ஏற்படுத்துகின்றன . இவை சிவந்து வலியை ஏற்படுத்தும் .அதிக எண்ணிக்கையில் வரும்போது காய்ச்சலையும் உருவாக்கும் .
சிரங்கு-பாக்டீரியாக்கள் மூலம் பரவும் வியாதி.சுகாதரக் குறைபாட்டால் இவைகள் ஏற்படும்
தடுப்புமுறை : தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டவேண்டும்.மண்ணில் விளையாடி வந்தபின் நன்கு சோப்பு போட்டு கழுவவேண்டும்
நீர்கடுப்பு : வெயில்காலங்களில் குழந்தைகள் போதுமான அளவு நீர் அருந்தாமல் இருப்பதால் சிறுநீர் போகும்போது எரிச்சல்,சொட்டு சொட்டாக போவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.சிறுகுழந்தைகள் சொல்லத்தெரியாமல் அழுதுகொண்டேயிருக்கும்.
தடுப்புமுறை :அதிக அளவில் திரவ உணவுகளை (பழச்சாறு,இளநீர்,காய்கறி சூப்) சேர்த்துக்கொள்ளவேண்டும். நிறைய நீர் அருந்த ஊக்குவிக்கவேண்டும் .
வயிற்றுப்போக்கு மற்றும் வியர்க்குரு விரிவாக கீழ்காணும் பதிவுகளில் உள்ளது
குழந்தைகளுக்கு வரும் வியர்க்குரு:
http://babyclinics.blogspot.in/search?q=Prickly+heat&m=1
குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கு :
http://babyclinics.blogspot.in/search?q=Diarrhea&m=1
Anonymoushttp://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1813046252425405428.post-50990896660416637922013-04-06T11:04:00.001+05:302018-01-11T13:22:04.650+05:30ஐந்து வயது குழந்தைக்கு தரவேண்டிய 5 தடுப்புமருந்துகள்ஐந்து வயது குழந்தைக்கு தரவேண்டிய 5 தடுப்புமருந்துகள்
1. முத்தடுப்பு ஊசி -ஊக்கமருந்து DPT Booster
(கக்குவான்,தொண்டைஅடைப்பான்,ரணஜன்னி )
2. மூவம்மை தடுப்பூசி - MMR Booster
மூவம்மை தடுப்பூசி (மணல்வாரி அம்மை,தாளம்மை,ருபெல்லா) முதல் தவணை 15 வது மாதத்தில் போடவேண்டும் .அதன்பின் ஊக்கமருந்து 5 வயதில் போடவேண்டும்
3.சிக்கன்பாக்ஸ் தடுப்பூசி-chickenpox vaccine Booster
கொத்தமல்லி அம்மை,நீர்குளுவான் என்று அழைக்கப்படும் சிக்கன்பாக்ஸ் அம்மைக்கு முதல் தடுப்பூசி 15 வது மாதங்களில் போடவேண்டும்.அதன்பின் ஊக்கமருந்து தடுப்பூசி 5 வயதில் போடவேண்டும் .
4.குடற்காய்ச்சல் தடுப்பூசி-TYPHOID vaccine Booster
குடற்காய்ச்சல் தடுப்பூசி இரண்டு வயதில் போடவேண்டும்.அதன்பின் 3 வருடங்களுக்கு ஒருமுறை ஊக்க ஊசி (booster dose) போடவேண்டும்
5. போலியோ நோய் தடுப்பு சொட்டுமருந்து
வாய்வழி தரும் ஊக்கமருந்து
Anonymoushttp://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1813046252425405428.post-89417579286941738692013-04-02T11:36:00.000+05:302018-01-11T13:22:04.807+05:30நியுமோகாக்கல் நோய் என்றால் என்ன?
நோய் என்றால் என்ன?
நிமோனியா என்னும் பாக்டீரியா தாக்குவதால் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களின் தொகுப்பை
நியுமோகாக்கல் நோய் என்று அழைக்கிறோம் .
நோய் யாரை அதிகம் தாக்கும் ?
குழந்தைகள்
குறைவான் குழந்தைகள்
விடப்பட்ட குழந்தைகள்
மூக்கு மற்றும் தொண்டையில் வளர்ந்து கொண்டிருக்கும்.
மூளைச்சவ்வு அழற்ச்சியினால் – காது கேளாமை, மூளைவளர்ச்சி குறைபாடு, பக்கவாதம் மற்றும்
கடுமையான நோயினால் மரணம் கூட நிகழலாம்
நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லையெனில் மரணத்தை ஏற்படுத்தும்
காதில் அடிக்கடி சீழ்வடிதல், காது கேட்கும் திறன் குறைபாடு ஏற்படும்
காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்
மற்றும் 6 மாதங்களுக்கு பிறகு இணையுணவுடன் தாய்ப்பாலை 2 வயதுவரை தொடர்ந்து தருவது.
குழந்தை பிறந்த 6 வது வாரம், 10 வது வாரம், 14வது வாரம்- என மூன்று தவணைகள் போடவேண்டும்.
18 வது மாதம் போடவேண்டும்.
Anonymoushttp://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1813046252425405428.post-630106090302402692013-02-03T19:08:00.001+05:302018-01-11T13:22:04.687+05:30சிறுகுழந்தைகளுக்கு விக்கல் வருவது ஏன்?
வயிற்றுக்கும் நுரையீரலுக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவர் உதரவிதானம்,(DIAPHRAGM) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மெல்லிய தசைப்பகுதியாகும் . இது தூண்டப்பட்டால் ,எரிச்சலூட்டப்பட்டால் வருவதே விக்கல் . விக்கல் வரும்போது உதரவிதானத்தசை வேகமாக சுருங்கி விரிகிறது.
சிறுகுழந்தைகள் பாலுடன் காற்றையும் சேர்த்து வேகமாக விழுங்கும் இயல்புடையவை.இதனால் இரைப்பை(stomach) விரிவடைந்து மேலே உள்ள உ.விதானத்தை தொடுவதால் விக்கல் வரும். இதைத்தவிர்க்க பால் தந்தவுடன் குழந்தையை தோளில் போட்டு குடித்த காற்று முழுவதும் ஏப்பம் (Burping) வழியே வெளியேறச் செய்யவேண்டும்.
சிலநேரங்களில் எந்தவொரு காரணமும் இன்றிகூட விக்கல் வரலாம். மருத்துவரின் அறிவுரையின் பேரில் மருந்துகொடுத்தால் சரியாகிவிடும்
Anonymoushttp://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1813046252425405428.post-66317661523202065332012-11-21T23:30:00.001+05:302018-01-11T13:22:04.727+05:30க்ரீன் டீயின் நன்மைகள் (GreenTea -Health Benefits)கிரீன் டீயின் நன்மைகள்........
* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
* இதய நோய் வராமல் தடுக்கிறது.
* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
* பருக்கள் வராமல் தடுக்கிறது.
* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
நன்றி : மாலைமலர்
Anonymoushttp://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1813046252425405428.post-67765698623075985052011-11-23T23:00:00.001+05:302018-01-11T10:37:39.708+05:30பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா?
சளி , ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, மூச்சுவிட சிரமம் போன்றவை ஏற்படும். இதற்கு மூக்கினுள் விடும் "ஸலைன்" நேசல் ட்ராப்ஸ் மட்டும் போதுமானது. அதிகமாக தொந்தரவு இருந்தால் தைலம் தடவலாம்.
ஆனால் ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம்(camphor) ஒரு மூலப்பொருளாக உள்ளது.
இது அளவுக்கு அதிகமாகப் போனால் வலிப்பு (fits) ஏற்படலாம்.
எனவே ஒரு வயதிற்கு குறைவான குழந்தகளுக்கு தைலம் உபயோகிக்கும்போது கவனம் தேவை!
posted from Bloggeroid
Anonymoushttp://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1813046252425405428.post-84780844678431443322010-08-22T10:59:00.001+05:302018-01-18T11:00:48.314+05:30குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல் :
EPISTAXIS IN CHILDREN :
குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல் :
குழந்தைகளின் மூக்கில் ரத்தம் வடிவது பொதுவாக காணப்படும் ஒரு அறிகுறி , ஆனால் பெற்றோரை மிகவும் பயமுறுத்தும் , பெரும்பாலும் இது ஆபத்தற்றது .
காரணங்கள் :
மூக்கை நோண்டுதல் , கிள்ளி கொண்டே இருத்தல்
அடி படுதல்
ரத்தம் உரையாத தன்மை (haemophilia )
உலர்வான சீதோஷ்ண நிலைமை (winter )
ADENOID எனப்படும் தொண்டை கட்டி
அலர்ஜி
SINUSITIS சைனுசிடிஸ்
குடும்ப வரலாறு
மருத்துவம் :
பதட்டம் அடைய கூடாது
மூக்கை சிந்தவே கூடாது , அப்படி செய்தால் ரத்தபோக்கு அதிகரிக்குமே தவிர குறையாது
குழந்தையை முன் புறமாக சாய வைத்துகொள்ளுங்கள்
மூக்கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலால் நன்கு அழுத்தி பிடிக்கவும் , இப்படி பத்து நிமிடம் பிடித்தால் ரத்தம் நின்றுவிடும் .
மூக்கு உலராமல் இருக்க வாசலின் ஜெல் , சலைன் சொட்டு மருந்து இரவில் போட்டுவிடலாம் .
அடிக்கடி ரத்தம் வந்தால் , மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .Anonymoushttp://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.com3