Wednesday, 4 April 2012

கேள்வி/பதில்

கேள்வி: தாய்க்கு இரத்தப்பிரிவு நெகடிவ் எனில் என்ன முன்னெச்சரிக்கை தேவை ?


பதில்:தாய்க்கு நெகடிவ் பிரிவும் குழந்தைக்கு பாசிடிவ் பிரிவும் இருக்கும்போது முதல் குழந்தைக்கு எந்த பாதிப்பும் கிடையாது. குழந்தை பிறக்கும்போது குழந்தையின் பாசிடிவ் ரத்தம் தாயின் உடலில் கலக்கும் போது எதிர்ப்பு அணுக்கள் உற்பத்தியாகும். இது அடுத்து பிறக்கும் குழந்தையைத் தான் பாதிக்கும்.


இதற்கு RH incompatibility என்று பெயர்.


இதைத் தடுக்க முதல் குழந்தை பிறந்தவுடன் anti-D தடுப்பூசி போடவேண்டும்.


தாய்க்கும் குழந்தைக்கும் நெகடிவ் பிரிவு என்றால் எந்த பயமும் இல்லை.


Published with Blogger-droid v2.0.4

5 comments:

 1. அன்பின் டாக்டர் சார். என் பெயர் பெரோஸ்கான். நான் தங்களுக்கு 5 மாதம் முன்பு குழந்தையில் கல் வளைவுகள் பற்றி கேட்டதற்கு வளரும் போது சரியாகி விடும் என்று சொல்லி இருந்தீர்கள். இப்போது என் மனம் தெளிவடையும் பொருட்டு கொஞ்சம் விளக்கும் கேட்கிறேன். தயவு செய்து தங்களுடைய நேரத்தை ஒதுக்கி பதில் தாருங்கள். என் மகன் 2 வயது கடந்த ஜனவரி மாதம் 18 ம் தேதி வாந்தியும் வயிற்று போக்கும் ஏற்பட்டது. உடனே குழந்தைகள் நல மருத்துவர் எங்கள் குடம்ப டாக்டர் கிட்டே கொண்டு சென்ற போது குளுக்கோஸ் இரண்டு பாட்டில் போட்டு அடுத்த நாள் வரச்சொன்னார் அடுத்த நாள் 19ம் தேதி கொண்டு சென்றபோது இப்போது பரவாயில்லை இது செமியல் கோளாடு என்று சொல்லி வென்புளோனை எடுத்து விட்டார். வீட்டுக்கு வந்தோம் 3ம் நாள் குழந்தையின் மனிக்கட்டு கொஞ்சம் வீக்கமாக இருந்தது. நான்காம் நாள் காலை குழந்தைக்கு அதிய காய்ச்சல் மற்றும் கொஞ்சம் கை கால் உதற ஆரம்பித்து விட்டது. உடனே கார் ஒன்று பிடித்து மதுரை ஆவின் பால் பன்னைக்கு எதிரில் உள்ள குழந்தை மருத்துவர் கொண்டு சென்ற போது இது புளு காய்ச்சல் 105 டிகிரி கொஞ்சம் கொஞ்சமாக குறையும் கவலை பட வேண்டாம். கை சாதரண வீக்கம் என்று சொல்லி விட்டார். வீட்டுக்கு வந்தாயிற்று . மறுநாளும் வீக்கம் வடியாததால் அடுத்த நாள் திங்கள் கிழமை அதே மருத்துவாரிடம் கொண்டு சென்று அட்மிட் செய்து விட்டோம். அவர் கையை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு கையில் நரம்பில் ரத்தம் உறைந்து இருப்பதால் செப்டிக் ஆகி இருக்கிறது என்று ஊசிகள் தொடர்ந்தார். நாங்கள் சளி அதிகம் தெரிவது போல் இருக்கிறது என்று சொன்ன போது எக்ஸ்ரே எடுத்து பார்த்து சளி அதிகமாக இருக்கிறது என்று ஊசிகளை தொடர்ந்தார்.Wednesday one surgeon came and advised to cut the puss. Thursday he cut and removed the puss. Friday again dressed the wound and send the puss for lab test. On the same day around 12 pm my kid got breathing problem. They gave nebulaizer two times and not succeed. Doctor came from home and asked us to go to appolo hospital for 2 days observation because he has no facility. When we admitted the baby to appolo around 12.45 the doctors examined and said the baby in critical condition and they did ICD and gave the ventilator for breathing. The next day Saturday 28th the doctor said we have given all the high end anti biotics but the heart beat is very low and fever is not come down. We can not do any more. its in Gods hand. Around 12.45 they said the baby is dead. Still we can not come out to normal life from the incident.

  As per scan report: brachial, radial,ulnar arteries shows normal flow, cellulites involving forearm and hand superficial thrombophlebitis involving dorsum of hand and distal forearm. As per Xray: segmental pneumonic consolidation seen in both upper and lower zones, increased vascular markings are seen in both lungs fields, Trachea is in mid line, as per lab report WBC 17.9, CRP: 38.7.
  As per appolo hospital: Haemoglobin 7.5 gms, packed cell volume: 28%, WBC 21400/cmm, Lymphocyte: 17%, MetaMyelogyte: 01%, RBC 3.7 million/cmm, Serum creatine: 0.4 mg/dl, serum total protein: 5.6 g/dl, serum SGOT (AST)(IFCC): 43 iu/l, serum bicarbonate: 18mEq/L, CRP 96 ug/ml, prothrombin time: 16.9 sec, partial thromboplastin time: 49.4 sec.

  After this incident I have asked more than 4 doctors all said its absolutely Dr. Elongovan’s mistake. Appolo hospital doctors said if you bring 2 days before we would have saved your kid.

  இங்கு எனக்கு தெரிய வேண்டியது, என்ன நடந்தது. எங்கு மிஸ்டேக். மனம் ஆற்றாமையால் தவிக்கிறது. ஏழு வருடங்களுக்கு பிறகு கிடைத்த குழந்தை. நீங்கள் தரும் பதிலில் தான் எங்களுடைய ஆறுதல் இருக்கிறது, இந்த நீண்ட பின்னுட்டதிற்கு மன்னிக்கவும் சார்.

  ReplyDelete
 2. dear sir, for the cause of death report they had mentioned BILATERAL BRONCHO PNEUMONIA, BILATERAL PNEUMOTHROAD, SEPTICEMIA, CARDIO RESPIRATORY ARREST. IS IT POSSIBLE TO TREAT THE SEPTICEMIA BACTERIA????

  ReplyDelete
 3. Dear Sir, he was giving the Augmentine 300 mg, Amitax 250 mg ing, ICF 500mg ing,Tazomac ing, Tazid 250mg ing. metrogyl, Dotcoff, mikastar.

  ReplyDelete
 4. நல்ல கருத்துக்கள் அனைவராலும் வரவேற்க்கப்படுகின்றன. very good பதிவு.

  ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...