Me

My photo

i am a consultant pediatrician

Saturday, 19 February 2011

குழந்தைகளுக்கு எப்பொழுது ,எப்படி புரதமாவு (horlicks,complan,pediasure) தரவேண்டும்?

குழந்தைகளுக்கு 1 வயதிற்குப் பிறகே ஹார்லிக்ஸ், காம்ப்ளான்,பிடியாஸுர் போன்ற புரத பானங்களை தர வேண்டும்.

புரத சத்து செரித்த பின் எஞ்சிய கழிவு பொருளான யூரியா ,யூரிக் ஆஸிட் போன்றவை சிறுநீரகம் மூலம் வெளியேற்ற படுகிறது. எனவே 1 வயதுக்கு குறைவான குழந்தைகளின் சிறுநீரக்்திற்கு அதிக வேலை பளு ஏற்படாமல் இருக்க மேலெ சொன்னவற்றை தவிர்க்க வேண்டும்.

புரத மாவுகள் அதிக படியான சூட்டில் செயலிழக்க வாய்ப்பு உள்ளது.எனவே குளிர்ந்த அல்லது மிதமான சூடு உள்ள பால் அல்லது தண்ணீரில் கரைத்து தரவேண்டும்.

புரதமாவு கொடுக்கும் போது தண்ணீர் நிறைய குடிக்கவேண்டும்.அப்படியே அள்ளி சாப்பிடுவது தவறு!
Published with Blogger-droid v1.6.7

20 comments:

  1. தெரிந்துகொண்டோம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. நல்ல எளிய நடையில் எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்.

    ReplyDelete
  4. உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
    நன்றி

    ReplyDelete
  5. //புரத மாவுகள் அதிக படியான சூட்டில் செயலிழக்க வாய்ப்பு உள்ளது//

    அனைவரும் அறிய வேண்டிய தகவல்.
    நன்றி.

    ReplyDelete
  6. HAI RAJ!DIS IS DR MAHESH FROM TRICHY.NICE BLOG .KEEP GOING

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள தகவல்

    ReplyDelete
  8. வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
    கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

    ReplyDelete
  9. hai raj ! hav a look at my blog http://drcmaheshkumar.blogspot.com

    ReplyDelete
  10. No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
    நன்றி

    ReplyDelete
  11. Hello Doctor,
    my baby is now 4months and 1 week old.. i am planning to start with rice and ragi,cereal.. can you let me know how to prepare it and the method to feed him.. i am really worried in this stage.. can i give cerelac... how to give banana(is it safe to give this to 4 months old baby).. if possible please reply to me.. Thanks
    have a great day

    priya

    ReplyDelete
  12. www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

    New Classified Website Launch in India - Tamil nadu

    No Need Registration . One time post your Articles Get Life time
    Traffic. i.e No expired your ads life long it will in our website.
    Don't Miss the opportunity.
    Visit Here -------> www.classiindia.com

    ReplyDelete
  13. வலைச்சரத்தில் தங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_20.html

    ReplyDelete
  14. hello priya n raja natarajan ,

    sorry for d delay in replying u. kindly see my recent post for all your doubts.

    thank u!

    ReplyDelete
  15. thanks sriakila madam !

    thanks deva sir.

    thank u chitra madam

    thank u gayathri!

    amaithi appavukku nandri !



    thank u mahesh!

    thanku jaleel kamal!

    prakash ,rajarajeshwari ,s.k unkalukkum nandri









    1

    ReplyDelete
  16. sir
    Many of my colleagues feel after 1 year... we can give the health drinks. Just becoz of the infant food act.... age 2 yrs is given in all those items. Might be pediasure is very heavy and tastes very sweet... but I guess complan etc are ok... am giving my kid complan/ horlicks from 1 yr onwards.. Need ur opinion please...

    ReplyDelete
  17. hello doctor, its good to know such things. is sathu maavu good for children below 2 years?

    ReplyDelete