நான் யார் ?

Saturday, 1 January 2011

ஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா ?

Reactions: 


ஜுரம் என்பது  ஒரு அறிகுறி  மட்டுமே , அதுவே வியாதி அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே .



http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html



ஆனால் சிறு குழந்தைக்களுக்கு  ஜுரம் வந்தால் சோர்வடைந்து எதுவும் சாப்பிடாமல் ,குடிக்காமல் இருக்கும் .இது உடலில் உள்ள  நீர் சத்தை குறைத்துவிடும் .இது மேலும்  உடல் வெப்பத்தை  அதிகரிக்கும் .



எனவே ஜுரம் வந்தால் செய்யவேண்டியது என்ன ?


அதிகமான திரவ உணவினை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும் - காய்கறி சூப் ,ஐஸ் போடாத பழசாறு



எளுதில் காற்றோட்டம் உள்ள பஞ்சினால் ஆனா உடையை மட்டுமே போடவேண்டும் .முடிந்தால் டயபரை  கூட கழட்டிவிடுவது நல்லது .
http://doctorrajmohan.blogspot.com/2010/08/blog-post_15.html


ஸ்வட்டர் கண்டிப்பாக போடகூடாது .ஏனெனில் இது உடல் சூட்டை தக்கவைத்து சுரத்தை இன்னும் அதிகரிக்க செய்யும் .எனவே கண்டிப்பா  கூடாது .இதனால் சில குழந்தைகளுக்கு சுர வலிப்பு எனப்படும் febrile fits வர வாய்ப்பு உண்டு .


http://doctorrajmohan.blogspot.com/2010/06/febrile-fits.html


ஏற்கனவே சுர வலிப்பு வந்திருந்தால் கண்டிப்பாக இதை கடைபிடிக்கவேண்டும் !


 சரி ஸ்வட்டர்  எப்போது போடலாம் :

எடை குறைவான குழந்தைகளுக்கு உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் இருக்க பயன் படுத்தலாம்.

பயணம் செய்யும்போது ,குளிர்ப்ரதேசங்களுக்கு  செல்லும்போது ,


இந்திய போன்ற வெப்பநாட்டில் இருக்கும் போது நாம் இதனை அதிகமாக உபயோகிக்க தேவை இல்லை .முக்கியமாக ஜுரம் உள்ளபோது

14 comments:

Philosophy Prabhakaran said...

புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

PalaniWorld said...

நல்ல உடல் நலன் சம்பந்தப்பட்ட குறிப்புகளை கொடுத்து அசத்துகிறேர்கள்.
எனது சின்ன கேள்வி
பொதுவாக அனைவரும் அனைத்து நேரங்களிலும் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா ?சுடு நீரில் குளிப்பது நல்லதா ?

குழந்தை நல மருத்துவன்! said...

குளிர்ந்த நீரே நல்லது ! புதிய இடங்களுக்கு செல்லும் போது வேண்டுமானால் சுடு நீரை பயன்படுத்தலாம் ! ஆண் குழந்தைகளை முடிந்தவரையில் குளிர்ந்த நீரில் குளிபாட்டுவது நல்லது ! ஏனெனில் சூடு விரையை பாதிக்கும் !

Madhavan Srinivasagopalan said...

தங்களின் இந்தச் சேவையை வலைச்சர அறிமுகம் மூலம் தெரிந்து கொண்டேன். -- தொடர்ந்து செல்வோம்.. நன்றி

Jaleela Kamal said...

மிக அருமையான விளக்கம்
வாழ்த்துக்கள்

Sofia said...

நான் குளிர் நாடான ஜேர்மனியில் வாழ்கின்றேன். இங்கேகூட ஜூரம் வந்தால் ஸ்வட்டரைக் கழற்றும் படி தான் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
மிகவும் பயனுள்ள பதிவுகள்.

குழந்தை நல மருத்துவன்! said...

nandri jaleela kamal,sofia for yur valuvable time and comment!

அன்புடன் மலிக்கா said...

இன்றுதான் முதல் முறை வருகிறேன் நல்லதொரு அவசியமான தளம். அனைவரும் அறியவேண்டிய தகவல்கள்.

தொடர்ந்து தொடருங்கள் தங்களின் நற்பணியை.. வாழ்த்துக்கள்..

http://niroodai.blogspot.com

Sangeetha Nambi said...

Thk u so much for ur reply reg. Polio Vaccine. Will follow tht hereafter

அன்புடன் மலிக்கா said...

உங்கள் வலைதளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள் http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_03.html

குழந்தை நல மருத்துவன்! said...

எனது வலை தளத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி !!!
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_03.html

ksground said...

thank you.your message was so useful..

ksground said...

thank you,your message was so useful..

ksground said...

thank you,your message was so useful..