Me

My photo

i am a consultant pediatrician

Sunday, 26 September 2010

டாப் 10 சோர்வடைய காரணங்கள் :

                                       டாப் 10 சோர்வடைய  காரணங்கள் :


  
1 . தூக்கம் இன்மை :INSOMNIA
              குழந்தைகளுக்கு  எட்டு முதல்  பத்து  மணி நேரமும் , பெரியவர்களுக்கு  ஆறு முதல்  எட்டு  மணி நேர துக்கம் அவசியம்  .


2 .தூக்கத்தில் மூச்சுவிட  மறத்தல் : SLEEP APNEA- இந்த  நிலை  மிகவும் குண்டான , புகை பழக்கம் உள்ளவர்களுக்கு  வரும் . உறக்கத்தில்  அடிக்கடி மூச்சு  நின்று நின்று வருவதால்  இவர்கள்  நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள் .எட்டு  மணி நேரம்  தூங்கினாலும்  இரண்டு     மணி     நேரம் தூங்கிய  உணர்வே இருக்கும் .

              மருத்துவம் ; எடை  குறைப்பு , புகைப்பதை  நிறுத்துதல்


3 .மாறுபட்ட உணவு :    காலை உணவு சாப்பிடாமல்  இருத்தல் , சரிவிகித  உணவு உண்ணாமை , நேரம் தவறி சாப்பிடுதல் , அதிகபடியான  அசைவ உணவு , உணவு அலர்ஜி-
              மருத்துவம் : கட்டாய  காலை உணவு , பழங்கள் , அளவுடன் அசைவம் , அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.


4 . ரத்த சோகை : பெண்களுக்கு , குழந்தைகளின்   சோர்வுக்கு  மிக முக்கிய காரணம் .



 மருத்துவம் : இரும்பு
சத்துமிக்க உணவுகள் : கல்லீரல் , கடலை முட்டாய், ..



5 .மன அழுத்தம் :  வெளியே தெரியாத  மன  அழுத்தமே  பெரும்பாலான  சோர்வுக்கு  காரணம் 
                 மருத்துவம் :  நடை பயிற்சி , யோகா 


6 .THYROID  HORMONE  குறைபாடு ;
           வெளியே தெரியாத ஹோர்மோன்  குறைபாடு ஒரு காரணம். 
                  மருத்துவம் : பரிசோதனை  செய்து  பின் ஹோர்மோனை  ஈடு செய்தல்.



7 . KAFFEINE  OVERLOAD :



கொஞ்சம்  கொஞ்சமாக  நெறைய  தடவை குடிக்கும்  காபி டி  போன்றவை  முதலில்  ஒரு தற்காலிக  உற்சாகம் தந்து பின்  இறுதியில்  சோர்வையே தரும் .


8 . நீரிழிவு  நோய் :   35  வயதை  கடந்தாலே  இதுவும்  ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்
          வெறும் வயிற்றில்  110  MG , சாப்பிட்டவுடன்  160  MG  கீழே  இருக்கவேண்டும் .

9 . சிறு நீர்  தொற்று :

             பெண்கள் ,சிறு குழந்தைகள் - வெளியே  தெரியாத  தொற்றும் நாள்பட்ட சோர்வுக்கு காரணம்
         மருத்துவம் : அதிகம் தண்ணீர்  குடிக்கவும் , நீரை  அடக்கிவைக்க கூடாது .


10 .உடலில்  நீர்,உப்பு  பற்றாகுறை( DEHYDRATION )   
             போதிய அளவில்  நீர் குடிக்காமல் இருப்பது  மற்றும்  வியர்வையில்  நீர் ,உப்பு இழப்பு  . 
              மருத்துவம் : ஒரு நாளைக்கு  3  லிட்ர் நீர் அருந்துதல் ,  

7 comments:

  1. பயனுள்ளதாக இருந்தது,

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தகவல் நன்றி, தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. http://parentsclub08.blogspot.com/2010/09/blog-post_29.html

    தங்களது வலைப்பூவை எங்கள் பேரண்ட்ஸ் கிளப் வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நன்றி

    ReplyDelete
  4. நன்றி புதுகை தென்றல் , தமிழ் தோட்டம்

    ReplyDelete
  5. அருமையான 10 காரணங்கள்

    ReplyDelete
  6. Hello sir!! my baby is 3 month old and we have given breastfeeding only.He is having black colored rash on his hand and back.even v didnt use soap for body wash.. why it comes ? at what reason? please advice me.

    ReplyDelete