Me

My photo

i am a consultant pediatrician

Thursday, 26 August 2010

உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க :

உங்கள் குழந்தையின்  உயரத்தை கணிக்க :

வளர்ந்த பின் உங்கள் குழந்தை  எவ்வளவு  உயரம் இருக்கும் என்பதை  சில முறைகள் மூலம்  முன் கூட்டியே சொல்லமுடியும் ,



பெண் குழந்தை ஒன்றரை  வயதில் உள்ள உயரத்தை போல்  இரு மடங்காகும்



ஆண் குழந்தை  இரண்டு வயதில்  உள்ள உயரத்தை  போல் இரு மடங்காகும்
                                                   (அல்லது)

மூன்று வயது மூடியும் போது உள்ள உயரத்தை 1 .57  என்ற  எண்ணால்  பெருக்கினால் வரும் .


                                        (அல்லது  )



weech  formula :
    predicting adult height(male)= o.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +38 cms

     predicting adult height(female)= o.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +26 cms



midparental height   என்பது பெற்றோரின்  சராசரி  உயரம் ( அப்பா 160 , அம்மா  140  எனில் mph  150  ஆகும் )



உங்கள் குழந்தை மூன்று வயது உள்ளபோதே  அதன் வரும்கால  உயரத்தை  கணக்கிடமுடியும் .

6 comments:

  1. நல்லதொரு தகவல் நண்பரே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. //மூன்று வயது மூடியும் போது உள்ள உயரத்தை 1 .37 என்ற எண்ணால் பெருக்கினால் வரும் .
    //

    This data seem to be not true. can you please check sir?

    ReplyDelete
  4. THANKS MADAM

    IT SHOULD BE 1.57

    VERIFIED AND CORRECTED IN THE POST

    ReplyDelete