Wednesday, 18 August 2010

குழந்தைகளுக்கு வரும் வாய் புண் மற்றும் துர் நாற்றம்


 குழந்தைகளுக்கு  வரும் வாய் புண்   மற்றும்  துர் நாற்றம் :

       ஒரு வயதுக்குள்  உள்ள குழந்தைகளுக்கு  பாட்டிலில் பால் தருவதாலும் , சுத்தம் இல்லாததாலும்  வாயில்  வெள்ளை நிறத்தில்  ஆடை படிவது போல் காணப்படும்(ORAL  THRUSH ) , இது  பூஞ்சை  காளான் ( CANDIDA ) வளருவதால்  ஏற்படும் .  இதற்கு  தக்க  மருந்தை  உபயோகிக்க  குணம்  தெரியும் . candid mouth paint  என்ற மருந்தை  தடவவேண்டும்


    


 வளர்ந்த  குழந்தைகளுக்கு   மன  அழுத்தம் , வைட்டமின் சத்து  குறைபாடு ( விட் சி, விட் பி ) முதலிய  வற்றால் வாய் புண்  வருகிறது .




வாய் துர் நாற்றம்  வர காரணங்கள் :(halitosis)
     பல் சொத்தை ,
     ஈறு வீக்கம் ,
     வாய் புண்
     குடல் புழுக்கள்
     நுரையீரல் கிருமிகள்  தாக்கம் (LUNG ABSCESS ) 
    ஜீரண கோளறு










தடுக்கும் வழிகள் :
   தினமும்  இரண்டு வேளை  பல் துலக்க வேண்டும்

   ஆறு மதத்திற்கு ஒரு முறை  பூச்சி மருந்து தரவேண்டும்

   வைட்டமின் நிறைந்த உணவுகள்  தரவேண்டும்

   மன அழுத்தம் வராமல்  பார்த்துகொள வேண்டும் .

3 comments:

  1. பயனுள்ளத் தகவல்கள்! நிறைய சொல்லுங்கள். படித்துக் கொண்டே இருக்கிறோம்.

    ReplyDelete
  2. அருமையான குறீப்புகள்
    வாழ்த்துக்கள்

    Jaleela

    ReplyDelete
  3. அருமையான பதிவு. இது போன்ற மருத்துவக் குறிப்புகளை தமிழில் வழங்கியதற்கு மிக்க நன்றி. மென்மேலும் தங்கள் சேவை தொடர்க.

    ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...