Sunday, 15 August 2010

குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :

குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை
மூன்று மணி நேரத்திற்கு  ஒரு முறை  மாற்றவேண்டும்


வீட்டில் உள்ளபோது  உபயோகிக்க வேண்டாம்


 வெளியில்  செல்லும் போதும் , பயணங்களின்  போதும் உபயோகிக்கலாம்


தொடர்ந்து மாற்றாமல்  இருந்தால்  டயாபர்  ரேஷ் எனப்படும்  allergy  ஏற்படும்


ஆண்  குழந்தைகளுக்கு  இறுக்கமாக  போடகூடாது , இதனால் விரைப்பையின் வெப்பநிலை உயர்ந்து  பின்  நாட்களில் விந்து அணு  குறைபாடு  ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது .


துணி  diaper  சிறந்தது  என  ஆய்வு  அறிக்கை  தெரிவிக்கிறது . எனவே   வீட்டிலேயே   சுத்தமான  புது  துணியை  பயன்படுத்தலாம் .


துணியை   துவைத்தபின்   டெட்டோல் போன்ற  கிருமி  நாசினிகளை  உபயோகித்தால் குழந்தைகளுக்கு  அலர்ஜி  ஏற்படக்கூடும் .

2 comments:

  1. நண்பரே உங்கள் தளத்தில் இருந்து சில பல நல்ல கருத்துக்களை என் தளத்தில் இட உங்கள் அனுமதி எதிர்ப்பார்க்கின்றேன். கட்டாயம் உங்கள் பெயரை அதில் இடுகிறேன். உங்களுக்கு விருப்பம் எனில் என் தளத்தில் வந்து சொல்லவும். மிக்க நன்றி சகோதரரே.


    என் தளம் http://azhkadalkalangiyam.blogspot.com/

    ReplyDelete
  2. It is very useful for the house wives like me Thanks a lot for your effort and helpful thoughts.

    ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...