Me

My photo

i am a consultant pediatrician

Friday, 30 July 2010

பல் முளைப்பது , பல் துலக்குவது எப்போது ??

DENTITION  AND  BRUSHING HABITS IN CHILDREN
குழந்தைக்கு பல் ஆறு  மாதத்தில்  இருந்து  முளைக்க  ஆரம்பிக்கும் . பால் பற்கள்  இருபதும்  இரண்டு  வயதுக்குள்  முளைத்துவிடும் ..

 ஆறு  வயதில் இருந்து    பனிரண்டு வயது  வரை   பால் பற்கள் கீழே விழுந்து  இருபதெட்டு  நிரந்தர  பற்கள்  முளைக்கும் .  மீதி  நான்கு  பற்கள்  பதினெட்டு  வயது  முதல்   இருபத்து ஐந்து  வயதுக்குள் முளைக்கும்.

பல் துலக்க  இரண்டரை  வயதில்  பழக்க வேண்டும் . இரவு  தூங்கபோகும் முன் கட்டாயம்  பல் துலக்க ஆரம்பத்தில்  இருந்தே  பழக்க வேண்டும் .

பல் முளைக்க கால்சியம் , பாஸ்பரஸ் , வைட்டமின்  சி , டி தேவை . 

பால் , பழம் , காய்கள், மீன் , முட்டை  ஆகியவற்றில் மேலே  உள்ள சத்துக்கள் உள்ளன .தாய்  மார்கள்  இதை சாப்பிட்டால்   தாய் பாலில் இந்த  சத்துக்கள் கிடைக்கும் .

9 comments:

  1. பல் துலக்க இரண்டரை வயதில் பழக்க வேண்டும் . இரவு தூங்கபோகும் முன் கட்டாயம் பல் துலக்க ஆரம்பத்தில் இருந்தே பழக்க வேண்டும் .//

    அவசியமான ஆலோசனை சார்.
    நன்றி.

    ReplyDelete
  2. அருமையான வலைப்பூ மருத்துவர் அவர்களே !! தாங்கள் பகிரும் மருத்துவக் குறிப்புகளை மிகவும் பயனுள்ளவை !! நன்றி.

    எனது குழந்தைக்கு இப்போது ஒரு வயது முடிந்துள்ளது ; ஐந்து பற்களும் முளைத்துவிட்டன; I have got kids toothpaste for age 0-2 from UK , can I use that for my baby?

    ReplyDelete
  3. thanks for your comment.
    yes you can use .
    night time brushing is a must to prevent caries tooth.

    ReplyDelete
  4. ரொம்ப நன்றிங்க !!

    ReplyDelete
  5. dear sir,
    iam vijay from kumbakonam,your blogspot very useful,past two weeks before i got your blogspot from ananda vikatan in varaverpu arai. thanks to ananda vikatan.

    ReplyDelete
  6. hi sir.. pl let us know about ;low fluride tooth pastes available in market as kids swallow the paste. Or normal toothpastes will do? Wish to know why this 2-1/2 years... pretty before that... the teeth gets yellow... which does not go off with finger brushing. Pl opine

    ReplyDelete
  7. Dear Sir,

    My son is 1 year 9month only, but alomost all the teeths came for him. he is very intersted in brushing but he swallow the paste. so we stopped brushing him. but the teeths are becoming yellow now. so suggest me the good toothpaste and ur advice pls.

    ReplyDelete
  8. சார்,
    என் அக்கா பையனுக்கு வயது 2.5 ஆகிறது. இன்னும் கை வைச்சு தான் பல் தேக்கிரோம். Tooth paste லாம் உபயோக படுத்தவில்லை. Paste யூஸ் பண்ணா குழந்தை அதை சாப்பிட்டு விடுகிறான்.

    கிட்ஸ் டூத் பேஸ்ட் கூட சரி படவில்லை... இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க சார்...
    நன்றி...

    ReplyDelete