Tuesday, 27 July 2010

குழந்தைகளின் உயரம் & எடை


                          குழந்தைகளின்  உயரம்  & எடை  
          AGE (years)       MALE (HT)     FEMALE (HT)    MALE(WT)      FEMALE(WT)                 
   source: doctorrajmohan.blogspot.com

29 comments:

  1. My girl Bab y is now 1 yr 6 Months . But now she is only 8.7 KG. She looks like small baby. her birth weight is 3 KG. Is it right weight or underweight? If so what i can give her to gain weight( Still motherfeeding).Please reply if u have time

    ReplyDelete
  2. "குழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்"

    @mithra amma
    பிறந்த எடை சரியாக உள்ளது . ஆனால் இப்பொழுது எடை குறைவாகவே உள்ளது . தாய் பால் இரண்டு வயது வரை தரலாம் , தவறில்லை .ஆனால் போதிய அளவு இணை உணவு தரவேண்டும் . இரண்டு வயதில் இருந்து pediasure தரலாம். ஒன்றரை வயதில் பத்து கிலோ இருக்க வேண்டும் . எனினும் சுறுசுறுப்பாக இருந்தால் கவலை கொள்ளாமல் உணவு கொடுக்கும் வேளைகளை அதிகரித்தாலே போதும் .

    ReplyDelete
  3. உங்கள் வளைதளம் மிக பயனுள்ள ஒன்று, நான் ஒரு physiotherapist, நான் இபொழுது தான் மருத்தவம் சமந்தமான கட்டுரைகளை எழுத ஆரம்பித்து உளேன், நான் ஒரு குழந்தைக்கு அப்பா என்ற முறையில் இந்த தளம் இனிமேல் என்னுடைய குழந்தையின் வளர்ப்புக்கும், என்னுடைய எழுத்துக்களுக்கும் மிக்க பயன்னுலதாக இருக்கும். எனுடிய வணக்கங்கலயும், நன்றிகலயும் ஏற்று கொள்ளுங்கள்.

    by
    senthilkumar. T
    Lecturer cum clinical therapist,
    www.physiotherapyguide.blogspot.com,
    mail : senphysio1981@gmail.com
    thank u once again.

    ReplyDelete
  4. Sir,
    Am a mom of 10 months kid. I would like to know whether i can give Kellog's Corn flakes or Rusk mixed with milk as her evening snacks ?

    If not, what can i provide as her evening snacks. Currently am feeding her with baked apple, cerelac, home-made kanji, Carrot Juice and Aavin milk.
    Thanks in Advance.

    ReplyDelete
  5. yes you can give. since it is a cereal you can give as breakfast as well. but protein powders such as complan ,horlicks, pediasure should be given after 18-24 months.

    ReplyDelete
  6. Thk u sir. Even i can give Kellogs chocs and its different flavors like strawberry, honey etc ?

    ReplyDelete
  7. Sir, My daughter is 5 years old.she is around 104cms and weighs around 13.5.IS it ok? She is a picky eater and heardly drinks water.
    What can be done to make her drink atleast little water everyday.

    Please help

    ReplyDelete
  8. @gayathri

    உங்கள் குழந்தையின் உயரம் & எடை சரியாகவே உள்ளது .

    தண்ணீருக்கு பதில் ஆரஞ்சு , ஆப்பிள் பழ சாற்றினை தரலாம்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. ஐயா,07.04.2011 எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது குழந்தையின் எடை 2.03 kg .
    அப்பொழுது என் மனைவி 36 மாத கற்பமாக இருந்தார். மருத்துவர்கள் தந்த தேதி 04.05.2011.
    06.04.2011 தேதி அன்று மாதாந்திர பரிசோதனைக்கு சென்ற பொது
    மருத்துவர்கள் குழந்தையின் கருவறையில் நீர் குறைவாக இருக்கிறது அதனால் கட்டாய பிரசவம்
    செய்ய வேண்டும் என்றார்கள்.என் மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது .
    என் குழந்தை குறை பிரசவமா?என் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன வழி?

    ReplyDelete
  11. near @nagendran

    i think it is 36 weeks (not months). yes yur baby comes under lowbirth weight and also borderline preterm. but dont worry . 2 kg is pretty good weight for a baby to survive well.

    avoid frequent bath to baby.avoid more visitors to home. feed mothers milk at regular intervals thats every 2 hours.

    for wt gain you can use SIMYL MCT OIL , LACTODEX HMF after consulting with yur pediatrician .

    all the very best !!

    ReplyDelete
  12. hello doctor, என் குழந்தைக்கு 14 மாதம் (weight is 10.5 kgs)ஆகிறது,எனது சந்தேகம் என்னவென்றால்,சளி இருக்கும் போது வாழைபழம்,ஆரஞ்ச் ஜுஸ் தரலாமா?

    Thanks
    padmasenthil

    ReplyDelete
  13. Sir,My girl baby is 8 month, she is take normal weaning food like idli, home made rice kanji,packed apple,fruit juice, carrot juice.But she is toilet 4to5times daily, no watery stools.Her weight is 8kg.This habit is normal or abnormal. please reply you have time

    ReplyDelete
  14. Sir

    என் குழந்தைக்கு 11 மாதம் ஆகின்றது. எடை 6.5kg. பிறந்த பொழுது அவளின் எடை 3.0kg. எடை அதிகரிக்க என்ன கொடுக்கலாம்
    கடந்த 4 நாட்களாக Viral fever ஆல் அவதி படுகிறாள். இணை உணவை கண்டவுடன் பயந்து அழுகிறாள். அப்படி கொடுத்தாலும் vomit எடுத்து விடுகிறாள். எந்த உணவும் எடுக்க மறுக்கிறாள். எனக்கு இதனால் மிக வருத்தமாக உள்ளது.
    Please sir what i have to do to eat her. Eagerly waiting for your reply.

    Thank u sir.

    ReplyDelete
  15. Sir

    என் குழந்தைக்கு 11 மாதம் ஆகின்றது. எடை 6.5kg. பிறந்த பொழுது அவளின் எடை 3.0kg. எடை அதிகரிக்க என்ன கொடுக்கலாம்
    கடந்த 4 நாட்களாக Viral fever ஆல் அவதி படுகிறாள். இணை உணவை கண்டவுடன் பயந்து அழுகிறாள். அப்படி கொடுத்தாலும் vomit எடுத்து விடுகிறாள். எந்த உணவும் எடுக்க மறுக்கிறாள். எனக்கு இதனால் மிக வருத்தமாக உள்ளது.
    Please sir what i have to do to eat her. Eagerly waiting for your reply.

    Thank u sir.

    ReplyDelete
  16. to pagutharivu

    குழந்தையின் எடை குறைவாக உள்ளது.

    2 மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக உணவு தரவும்

    இப்போ எடை 8.500 இருக்க வெண்டும் .

    ப்ரிமரி காம்ப்ள்க்ஸ் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ளவும்,

    சுரம் உள்ளபோது எளுதில் செரிக்கும் திர வகை உணவு நிறய தரவும்

    ReplyDelete
  17. My son is 5 & 1/2 yr old, having difficulty to tell the letter 'ra','tra','dra' for eg. driver he pronounce drivel, doctor - doctol, shreya - cheya, maram- malam like that. (some times, mild stammering problem is there when he speack fastly)

    "1yr ago, we consult a speech therpist, he says don't get angry with him and don't compell to say the letter to him. Its may rectify in future. "

    But till there is no improvement .
    what's the reason for that? how to correct it? pls reply soon.

    ReplyDelete
  18. hi am banu ihave amale baby he was 2.4years old one year before he suffered from primary complex then doctor advised 6 months totake tablets my babys weight 18kg its enough? what kind of foods given to my baby? please explain me thank you

    ReplyDelete
  19. hello doctor,

    i had a male baby 11 months old. his weight is 9 kgs. is the right weight?
    he doesnt drink any milk even aavin or cows milk.iam feeding till now.
    what is do? pls advice what are snacks given to him morning and evening?


    ReplyDelete
  20. டாக்டர் சார்:
    எனது ஆண் குழந்தைகளுக்கு ஒன்னரை வயது ஆகிறது. எடை 8.5 கிலோ உள்ளது. பிரைமரி காம்ளக்ஸ் உள்ளதால் காலையில் வெறும் வயிற்றில் மாத்திரை கடந்த 4 மாதமாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அவனது எடை அதிகரிக்க என்ன சாப்பாடு கொடுக்கலாம் என்ன செய்யவேண்டும். அடிக்கடி காய்ச்சலும் வருகிறது. தயவு செய்து ஆலோசனை தரவும். நன்றி...

    ReplyDelete
  21. Hello sir, this is myvizhi from Coimbatore.i have one child he was 7 years old..but still he didn't eat very wel...his weight nearer to 18 kg...is it ok or not...tel me sir....

    ReplyDelete
  22. Hi Sir,
    This is Suganya from kumbakonam. I have a male baby 4.5 months old and his current weight is 6kgs. His birth weight was 2 &1/4 kgs and you have suggested SIMYL MCT OIL & LACTODEX HMF for weight gain when we consulted you in person. We have provided him both for 2months.
    Do I need to continue it still?
    Please advise sir.

    ReplyDelete
  23. என் ஆண் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிறது. அவன் 6.8 Kg இருக்கிறான். இது normal kgஅ. அஅவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்

    ReplyDelete
  24. என் ஆண் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிறது. அவன் 6.8 Kg இருக்கிறான். இது normal kgஅ. அஅவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்

    ReplyDelete
  25. என் ஆண் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிறது. அவன் 6.8 Kg இருக்கிறான். இது normal kgஅ. அஅவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்

    ReplyDelete
  26. என் ஆண் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிறது. அவன் 6.8 Kg இருக்கிறான். இது normal kgஅ. அஅவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்

    ReplyDelete
  27. என் ஆண் குழந்தைக்கு 5மாதம் ஆகிறது (18week s)அவனது எடை 4.200 உள்ளது.இது சரியான எடையா.அவனுக்கு தாய்பால் உடன் திரவ உணவு கொடுக்கலாமா.என்ன கொடுக்கலாம்.

    ReplyDelete
  28. என் ஆண் குழந்தைக்கு 5மாதம் ஆகிறது (18week s)அவனது எடை 4.200 உள்ளது.இது சரியான எடையா.அவனுக்கு தாய்பால் உடன் திரவ உணவு கொடுக்கலாமா.என்ன கொடுக்கலாம்.

    ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...