Sunday, 25 July 2010

இரத்த சோகை

இரத்த சோகை


இரத்த சோகை  என்பது  ரத்தத்தில் சிவப்பு  அணு  குறைவது  , சிவப்பு அணுவில்  ஹீமோ க்லோபின்  குறைவது  அல்லது  இரண்டும்  குறைவது ஆகும் .

சிவப்பணு  அளவு :
ஆண் : 4.5--6 million/cubic mm
பெண் :4.0-5.5 million/cubic mm

ஹீமோக்ளோபின் :
ஆண் :13-18 gram/dl
பெண் : 11.5-16.5 gram/dl


அறிகுறிகள்

1.  களைப்பு, எடைக்குறைவு பசியின்மை.


2. கண்கள், உதடுகள், நகங்கள், நாக்கு வெளுத்துப்போதல்


3. வாய்ப்புண்,

4. சோர்வு,


5. மேல் மூச்சு வாங்குதல்.


6. கால், முகம் வீக்கம்.


7. மயக்கம், தலைசுற்றல்.


8. மஞ்சள் காமாலை.


9. வயிற்றுவலி.


10. வியர்த்துக் கொட்டுதல்.


11. மயக்கமுடன் வாந்தி.


12. புண்கள் ஆறாமல் இருத்தல்.


13. அடிக்கடி உடல் நலம் குறைதல்.


14. விழுங்குதில் சிரமம்.


15. காரணமற்ற தலைவலி.


16. படபடப்பு


17. கை, கால் குடைச்சல்.


18. குழப்பமான மனநிலை.


இரத்த பரிசோதனைகள் :


1. இரத்ததில் சிகப்பணுக்களின் எண்ணிக்கை ( RBC Count )


2. இரத்த சிகப்பணுக்களின் Hb யின் அளவு.


3. இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு


காரணங்கள் :
1. இரத்த சிகப்பணுக்கள் உற்பத்தி திறனில் குறைபாடு காரணமாக


2. இரத்தின் உள்ள இரும்புச் சத்து குறைவினால் உண்டாவது.


3. உணவில் Vitamin B12 Folic Acid பற்றாக்குறைவால் மற்றும் சத்துக் குறைவினால் உண்டாகும் இரத்த சோகை.


4. இரத்த இழப்பினால் உண்டாகும் இரத்த சோகை ..

மருத்துவம் :

# அயன் , போலிக்  அசிட்  மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை  படி சாப்பிடவேண்டும்.

# உணவுகள் :

தானியம் - கம்பு , ராகி , எள்ளு , சோயா

கீரை - பசலை , புதின , புளிச்ச கீரை , கொத்தமல்லி

காய்-- முருங்கை , பீற்கை , சுண்டைகாய், பாகற்காய்

பழம் - பேரிச்சம் , சப்போட்ட, நாவல் , திராட்சை


மற்றும்  நாட்டு வெல்லத்தில் அதிக அளவு  இரும்பு  சத்து உள்ளது.

4 comments:

  1. டாக்டர் ! குழந்தைகளுக்குமா இரத்த சோகை வரும்?
    அவசியமான பதிவு!

    ReplyDelete
  2. பீட்ரூட்?

    இன்னும் கூட பெரிய பட்டியலா குடுங்க. ஏன்னா இதையே திரும்பத் திரும்ப குடுக்க முடியாதில்லையா?

    வெல்லம், அவல் , apple இதிலும் இரும்புச் சத்து இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கேன். தவறா?
    Platelet பற்றியும் எளிமையா விளக்கினால் உபயோகமா இருக்கும்

    ReplyDelete
  3. ரத்தசோகையை பற்றிய முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/

    ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...