Friday, 8 October 2010

ஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல!!

ஆடிசம் என்பது நோய் அல்ல . மன குறைபாடு ஆகும் . உடல் வளர்ச்சி சரியாக இருக்கும் . ஆனால் மன நல குறைபாடு இருக்கும் .

 தமிழில் தற்புனைவு ஆழ்வு என்று கூறலாம் .


அறிகுறிகள்:
இரண்டு வயதிற்கு பிறகும் பேசாமல் இருப்பது .கூப்பிட்டால் திரும்பி பார்க்காமல் இருப்பதுபல முறை கூப்பிட்டால் ஒரு முறை மட்டும் பார்ப்பதுகண்ணோடு கண் பார்க்க மாட்டான்முகத்தை நேருக்கு நேர் பார்க்காது .சில விசயங்களை  திரும்ப திரும்ப  ஒரே மாதிரி  செய்து கொண்டு இருப்பதுஇதை எவ்வளவு  சீக்கிரமாக  கண்டுபிடிகிறோமோ அவ்வளவு  நல்லது .நான்கு மாதத்தில் :
கண்ணோடு கண் பார்க்க மாட்டான்.சத்ததிற்கோ , கை தட்டும் ஒலிக்கோ எந்த  உணர்ச்சியையும்  காட்டது இருத்தல்முகம் பார்த்து  சிரிக்காது  இருத்தல் . இதற்க்கு  சோசியல் ஸ்மைல்  என்று பெயர் . சாதாரண  குழந்தைகளுக்கு  மூன்றாம் மாதமே வந்துவிடும் .புதிய  முகங்களை  பார்க்க விருப்பம் இல்லாது இருத்தல் .12  மாதத்தில் :

கண்ணோடு  கண் பார்த்தலையும்  சிரிப்பையும்  ஒரே நேரத்தில் செயாது  இருத்தல்.ஒலி எழுப்பாமல்  இருத்தல். இந்த  வயதில்  அர்த்தமற்ற  ஒலிகளை  குழந்தைகள்  எழுப்பும் .(babble).

 

நாம்  சுட்டிகாட்டும்    பொருளையோ , திசையையோ பார்க்காது இருத்தல்.

ஆள்காட்டி விரலை  உபயோகிக்க  தெரியாது இருத்தல் .
bye  bye  சொல்லதெரியது இருத்தல்

 
யாரேனும் அழுதால் அது பற்றி  கவலை கொள்ளாது தனது வேலையை  மட்டும்  பார்த்துகொண்டு  இருத்தல் .
பெயர் சொல்லி அழைத்தால் உடனே  பார்க்காது
.
தனிமையில்  நீண்ட நேரம்  விளையாட விரும்புதல் .

புதிய மாற்றத்தை ஏற்று கொள்ள  மறுப்பது .

 

விரலை மட்டும் ஊன்றி  நடக்க  முயல்வது .(tip toe walking  )

எதையாவது  திரும்ப திரும்ப  வரிசையாக  அடுக்கிகொண்டே இருப்பது . 

மேற்கூறியே  அறிகுறிகளில்  சில  மற்றும்  பல  இருந்தால் உடன்  குழந்தை நல மருத்துவரை  அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்


>


மருத்துவம்  - தொடர் பதிவில் :...

21 comments:

 1. Wow.. such a quick response.. kudos doc :).. pls accept my thanks and appreciation. you have put the info in simple and very understandable terms. hope many would find this post useful and eye opening. i have one question though.. what are the chances of these kids to be completely out of the spectrum upon training?

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. i prepared this topic few wks back and kept in draft. i was collecting some more details .. will post about treatment in upcoming post..

  thanks for comment!

  ReplyDelete
 4. what are the chances of these kids to be completely out of the spectrum upon training?

  it depends on
  1. early identification
  2.early treatment
  3.severity of spectrum
  4.associated other disabilities such as attention deficit, hyperactivity
  5.asperger syndrome have good prognosis. (my name is khan)

  ReplyDelete
 5. இன்​றைய ​பெற்​றோர்களுக்கு ​தே​வையான நல்ல பதிவு.

  ReplyDelete
 6. Amazing, am really proud of you, please continue your service

  ReplyDelete
 7. Hope you would watched the recent jaya tv programme by Anu hassan.

  ReplyDelete
 8. sorry i did nt watch it. kindly give me the link if it is in you tube..

  ReplyDelete
 9. 1. early identification
  around 3 and a half years, the kid was when officially diagonised
  2.early treatment
  now on 3 months inpatient treatment program.
  3.severity of spectrum
  mild to moderate i guess, she is picking up fast i heard, she has got extraordinary reading talent. knows to read 1 to 100 in English, reads almost anything, names objects but doesnot verbalises her needs. eg., says water instead of i want water. not yet potty trained
  4.associated other disabilities such as attention deficit, hyperactivity
  hyperactive and also has some allergies which shows on the skin.
  5.asperger syndrome have good prognosis. (my name is khan)
  my other nephew has high functioning autism i guess, he is 10 years old. he also had speech delay and recovered, goes to normal school but still it is difficult for him to socialize..

  ReplyDelete
 10. @ ramji_yahoo pls give us the link to the program. what was that program about? thanks..

  ReplyDelete
 11. hello sir..ur posts are very informative..
  let me know..whether there is cure for autism in modern system of medicine?..is it very conservative management..

  ReplyDelete
 12. பாரட்ட வார்த்தைகள் இல்லை புரியும்படியான விளக்கம் தயவுசெய்து கிடைக்கும் நேரங்களில் அவசியம் பதிவு எழுதுங்கள்

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  ReplyDelete
 13. thanks GSR sir!

  கட்டாயம் எழுதுவேன் !

  ReplyDelete
 14. AGAIN I EXCITED LOT, PLS RIGHT MORE ABOUT PEDIATRIC MEDICINE, GOD BLESS U AND GIVE UNBEATABLE TALENT, S U ALREADY HAVE IT, I PRAY FOR U GET MORE, MUDIANTHAL ENUDAIYA ORKUT OR FACEBOOK PROFILE THODARPU KOLUNGALUNGA, MIKKA NANDRI, SENTHILKUMAR THIYAGARAJAN(FACEBOOK) OTHERWISE PLS SHARE UR FACEBOOK PROFILE THIS IS MY MAIL ID.

  ReplyDelete
 15. வழக்கம்போலவே நல்ல பதிவு . நன்றி டாக்டர்

  ReplyDelete
 16. நல்ல பதிவு டாக்டர். இவ்வார விகடன் வரவேற்பரையிலும் உங்கள் ப்ளாக்.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. மிகத் தெளிவான பதிவு எல்லோறுக்கும் புரியும்படி இருந்தது நன்றி வாழ்க வளமுடன் subburajpiramu@gmail.com

  ReplyDelete
 18. ஆமாம் அண்ணே!நானும் நுங்கம்பாக்கத்தில உள்ள சைல்ட் கேருக்கு போயிருந்தேன் என் மாமன் மகனுக்கு திடீரென்று ஃபிக்ஸ் மாதிரி வந்தது!பெரிய லெவெலில் இல்ல நார்மல் என்றதும் நிம்மதியடைந்தேன்!ஆன மற்ற ஆட்டிஸ பிள்ளைகளை பார்கும்போது மனம் சற்றே கனத்தது

  ReplyDelete
 19. ரொம்ப எளிமையா எவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியுள்ளீர்கள். ரொம்ப நல்ல பதிவு. நன்றி!
  amas32

  ReplyDelete
 20. இதை என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொள்கிறேன் நன்றி...!!!

  ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...